Acupuncture Maruthuvam: Acupuncture Sigichai Katrukolvatharkaana Muzhumayana Kaiyedu!

497

SKU: 49011010, CFOX1782 Categories: ,

Description

உடல் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணவும், மருந்துகளில்லா ஆரோக்கிய வாழ்க்கை வாழவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக சிகிச்சையாளர்களாக திகழவும் ஒவ்வொருவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. அக்குபஞ்சர் மருத்துவம், உடலின் உயிர் சக்தியை, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை குணமாக்குவதுடன், மீண்டும் அந்த நோய் வராமல் பாதுகாக்கிறது. இந்த புத்தகத்தில், உடலில் உள்ள சக்தி வாய்ந்த 300க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் வர்ம புள்ளிகளையும், அதன் அமைவிடங்கள், சிறப்பு தன்மை மற்றும் எந்தெந்த பிரச்சனைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது போன்ற அனைத்து இரகசியங்களையும் எளிமையான தமிழில் கூறப்பட்டுள்ளது. மேலும், பஞ்ச பூதங்கள் அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பும் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வித பிரச்சனைகளுக்கும் சரியான மூலக் காரணத்தைக் எவ்வாறு கண்டறிவது எனவும் கூறப்பட்டுள்ளது. வாசிப்பவர்கள், முழுமையான கற்றலை பெறவேண்டி மேற்கொண்டு புரிதலுக்கு ரூ. 5000 மதிப்புள்ள ஆன்லைன் நேரடி பயிற்சிகள், இலவச கைப்பேசி செயலி (Mobile App), வாட்ஸப் குழு, #HealWithAbdul365 Challenges போன்றவைகளை இலவசமாக பெற, இந்த புத்தகத்தினை வாங்கிய இரசீதின் புகைப்படத்தை இந்த இமெயிலிற்கு அனுப்பவும் support@yinguru.com (அ) வாட்ஸப் 9884899080.

Additional information

Weight 0.15 kg

CLEVER FOX PUBLISHING

Chennai Office

Tharamani, Chennai, Tamil Nadu 600113 +91 73489 32775 publish@cleverfoxpublishing.com

Bangalore Branch

Clever Fox Publishing, Thecospace, MSA Plaza, #102/A, 100 Feet Ring Rd, J. P. Nagar, Bengaluru, Karnataka 560078
Free shipping
for orders over 500
Enquiry Form
close slider

Contact us

Schedule your free consultation today!